மனவருத்தம், மனஅழுத்தம் அல்லது தற்கொலை உணர்வால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காகவும் தமது நண்பர் அல்லது உறவினரைப் பற்றி கவளை கொண்டுள்ளவர்களுக்காகவும் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்குப் பயன்படக்கூடிய எளிமையான மற்றும் நடைமுறைத் தகவல்களை இது உள்ளடக்கியது.

ஹெல்ப்லைனைக் கண்டறியுங்கள்

(சர்வதேச ஹெல்ப்லைன் விவரங்களைக் கொண்ட இந்த ஆங்கிலப் புத்தகம் 40க்கும் மேலான நாடுகளில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான மையங்களில் பட்டியலைக் கொண்டுள்ளது).

மின்னஞ்சல் மூலமாக உதவியைப் பெறுங்கள்

(பல மொழிகளில் வழங்கப்படும் மின்னஞ்சல் சேவைகளை இது பட்டியலிடுகிறது).